பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் . }

ரேகை, மந்திரம் இவைகளில் எல்லாம் கெட்டிக் காரன். அவன்தான் எனக்குப் பிடித்தவன். அவ. னுக்குத்தான் என் பெண். இதை எவராலும் மாற்ற முடியாது. - ' ' ' " "... கிறை என்னப்பா இது இரண்டாய்க் கிழிந்த நோட்டையே மாற்றிவிடுகிருர்கள். முழுமையாய் இருக்கிற உங்களேயா. மாற்ற முடியாது? . செவி : அப்படி யெல்லாம் அப்பாவை ஒன்றும் சொல் i

லாதே, அவராக மாறி விடுவார். - வியா : அதுதான் முடியாது. • , கிறை : சோதிடக்காரரைக் கட்டிக் கொள்வதுதான் என்னல் முடியாது. - . வியா : பார்ப்போம்...... பார்ப்போம்.

செவி : பார்ப்போமே !

(புதன் வருகிருன்) புதன் கதிரவன் அவர்கள் வாழ்க! எனது அத்தான் கதிரவன் அவர்கள் வாழ்க நகராட்சி உறுப்பினர் கதிரவன் அவர்கள் வாழ்க! . - - வியா : ஏய் ! என்னடா வாழ்த்துப் பாவோடு உள்ளே

வருகிருய் ? என்ன அவனுக்கு வாழ்வு வந்துவிட்

டது? . - புத எங்கள் அப்பாவின் மருமகன் கதிரவன் அவர்கள்

வாழ்க! ૨ . - ૪ માં . -

செவ்: சொல் அப்படி ! புத : எங்கள் அக்காளின் எதிர்காலக்....... வியா: ஏய் ஏய் செய்தியைச் சொல் லடா ! - புத இன்று எங்கள் பள்ளியில் நண்பகல் உணவு விழா அத்தான் தலைமையில் நடந்தது. அப்போது