பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நகைச்சுவை. அத்தான் ஒரு மூட்டை அரிசி தருவதாகச் சொல்லி, யிருக்கிருர், அதல்ை, அத்தான் கதிரவன் அவர் கள், வாழ்க! : & . . . . . કે ...

M.

签 *x,

տար։ ஏனடா ! இந்த வறண்ட பயலுக்கு 90 - மூட்டை அரிசி ஏதடா ? ன்ே.

செவ் இங்கே பாருங்க்ள் இந்த வீட்டில் இருப்பவை யெல்லாம் அவன் சொத்துத்தான். (புதனைப் போர்த்துத் தம்பி கொடுப்பதெல்லாம் பிறவியி,

லேயே இருக்கிற குண்ம். * : ; . . . * , v

புத ஆமாமம்மா, நான் கூட ஒரு பாட்டுப் பிடித்திருக்

கிறேன். = . .” - r:

" சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்-நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்." செவ் , பார்த்தீர்களா, பாட்டுக்கூட இருக்கிறது ! வியா ஏனடி எது பிறவிக்குணம் ? கடைத் தேங் காயை எடுத்து வழிப் பிள்ளை யாருக்கு உடைப்பதா பிறவிக் குணம் ? என் வீட்டு அரிசியை எடுத்து அவன், பள்ளிக்குக் கொடுப்பதா பிறவிக் குணம் ? எங்கே இந்த வீட்டிலிருந்து ஒரு மணி அரிசி வெளி யில் போகிறதா என்று பார்க்கிறேன் ! . . ." புத ; எங்கள் அப்பா வியாழனர் அவர்கள் ஒழி...... வியா: ஏய் ! நீ ஒழிக.போட்டு விடாதே எள் பெய - ரில் ஒரு மூட்டை அரிசி,எழுதிக் கொள்ள டா!

புத எங்கள் அப்பா விாயழஞர் அவர்கள் வாழ்க ! வியா பார்த்தாயா, எனக்குப் பிறவிக் குணம் இல்லை

என்று கொள்ளுயே!