பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10ணியான பேச்சு

(சிலப்பதிகாரத் திறனுய்வு நூல்)

கவிமாமன்னன் பாரதி, இளங்கோ வடிகளின் உள்ளத்தைத் தொட்டுணர்ந்து பாடுந் திறன் சுவைத்து மகிழ்தற்குரியது.

இ ளங் கோ வ. டி. க ள் சிலம்பில் கண்ணகியைக் காட்டும் திறம் ஒரு தனித் திறம், புகாரில் மழலையாய் வளர்க்கிருர்; மதுரையில் தாயாய்ப் போற்றுகிருர்; வஞ்சியில் தெய்வமாய்ப் பணிகிரு.ர். இவ்வமைப்பு கண்டு வியத்தற்குரியது.

- அம்மகிழ்ச்சிக்கும், இவ்வியப்பிற்கும் ஏற்ற தலைப்பமைத்துக் கவிஞர் கோவை, இளஞ்சேரனர் ஆற்றிய சொற்பொழிவின் விரிவான நூல் மணியான பேச்சு.

மேடையுலகின் புதுமைப் பொலிவோடு, நூலுலகில் நறுமை மெருகோடு

மலர்ந்துள்ள நூல்.

விலே மறுபுற அட்டையில்.....