பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.

வேண்டும். அடே அதோ புகைவண்டி வந்து விட்டது. வெள்: ஆமாம், ஆமாம். நான் கவனித்துக் கொள்

கிறேன். - - கதி : சிறிது நேரம், நீ பேசுகிறவரை நான் மறைந்

திருந்து, சமயத் தில் வந்து கலந்து கொள்கிறேன். வெள். அடே அப்பா ! அவன் அடையாளத்தைச்

சொல்லடா : அவன் உருவம் ? கதி : அதுதான் எனக்குத் தெரியா தடா! சோதிடன் என்று தெரியும். பார்த்துக் கொள்ளேன். ஒரு திருநீற்றுப் பட்டை, ரூபாய் வட்டத்தில் ஒரு சந்தனப் பொட்டு, இல்லாவிட்டால் ஒரு குங்குமப் பொட்டு. சமயத்தில் இரண்டும் சேர்த்து. இவை தானே சோதிடனுக்கும், பூசாரிக்கும் அடையாளம். வெள் ஆம், ஆம்! நீ போ (சனி வருகிருன். அவன் மேல் வெள்ளி மோதிக்கொண்டு) என்னப்பா லாரி ! என்ன ஆரன் கீரன்! அடிக்காமல் வருகிருய், எங்கே இப்படிப் புறப்பட்டாய் ? ** சளி என்னய்யா இது? யாரையா இது ?

வெள் : மனிதன்தான். எருமை மாடன்று. ஆமாம். என்ன ஐயா கிளியை வளர்ப்பார்கள். நீர் என்ன குறுக்கு மூளைக்காரரோ ? ஆந்தையை வளர்க்கி lரே ஆந்தைச் சோதிடரோ ? இவ்வளவு சாமான்களோடு எங்கப்பாபோகிருய் ?

சனி : நான் சென்னையிலிருந்து வ ரு கி ேற ன். ஆமாம். இந்த ஊரில் வண்டி கிண்டி கிடைக்காதா?

ചാ~ുപ്പുപ~~-ു.

AMeAeeSASASMSMASASeeS

  • ஏறத்தாழப் பார்ப்பனர் பேச்சில் உரையாடலாம்,