பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நகைச்சுவை வெள்: ஏன், வண்டி கிடைக்குமே கிண்டிதான் கிடைக்காது. அது சென்னைக்குப் பக்கத்தில் இருக் கிறது. அங்கே பார்த்திருக்கலாமே ! சனி : என்னய்யா இது இந்த ஊர்ப் பேச்சே கிண்ட லாய் இருக்கிறதே. ஆமாம். வியாழளுர் வீடு. எங்கே இருக்கிறது?

வெள்: (திடுக்கிட்டு) வியாழனர் வீடா! ஏன் ஐயா அங்

கேயா போகிருய்? . - .சனி : ஆமாம்! நான் அவர் வீ ட் டுக் குத் தான்

போகிறேன். - . ‘. . . . . . . . . . . . வெள் ஐயோ! பாவம் !

சனி என்னய்யா இது? ஏன் அப்படிச் சொல்கிறீர்? வெள்: ஒன்றுமில்லை. பொறியில் அகப்படப் போகும் எலியைப் பார்த்தால் பாவமாகத்தானே இருக்கும் ? சனி என்னய்யா இது ? அவர் ខាសា Qurడు ఘr

தவரா? அவர் எங்கள் மாமாவாயிற்றே ! வெள்: ஐயோ! போயிற்று; போயிற்று. இதில் அவர் வேறு உறவினரோ? ஆமாம், இதற்கு முன் அவர் வீட்டுக்கு வந் திருக்கிறீரா? - சனி இல்லை. நான் சிறுபிள்ளையில் வந்தேன். பதி னேந்து ஆண்டுகளாக அவரைப் பார்த்ததில்லை. வெள் : அதனுல்தான் தெரியாத்தனமாக வந்துவிட்

டீர். சரி, போய்விட்டு வாரும். சனி என்னைப் பொறுத்தவரை அப்படி நடக்கமாட்டார்

நீ போ ஐயா ! . . እ வெள் : எனக்கென்ன ஐயா! வியாழனர் வீட்டுக்கு விருந்து என்றே வந்தது இல்லை. அதுவே இந்த ஊரில் ஒரு புதுமை. அவரோ எச்சில் கையால்