பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 31

காக்கை ஒட்டமாட்டார். விருந்துக்கா சோறு போட ப் போகிருர் ? அவர் போட்டாலும் எச்சில் இலையைத்தான் போடுவார். அந்த அம்மா இருக் கிருர்களே - அவர் மனைவி - அந்த அம்மா அந்த எச்சில் இலையையும் பிய்த்துத்தான் போடுவார்கள். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிருள். பிய்ந்த இலையைத் தூக்கி உம் முகத்திலே போடும். ஒரு பயல் இருக்கிருன் - பெரிய குரங்குப் பயல், இலை பட்ட முகத்திலே ஏதாவது இருக்கும் என்று விழுந்து பிடுங்குவான். உம் ஆந்தையைப் பிடுங்கி ஆந்தைப் புலவுச் சோருக்கிடுவான். பாவம்! செல்லும் ஐயா ! - - ~. சனி : என்னிடம் அப்படி நடக்க மாட்டார்கள். நீர்

போம் ஐயா ! ... . . ." - வெள் சரி பட்டால்தான் தெரியும். (கதிரவன் வரு கிருன்) கதிரவா, வா! உங்கள் வீட்டுக்கு விருந் தப்பா இழவு ! - கதி : என்ன ? என் வீட்டுக்கு விருந்தா ? வெள்: ஆமாம், பாவம் !

சனி : இவர் யார் ? - - வெள் : இவர் வியாழனர் வீட்டுக்கு மருமகளுகப் போகி றவர்- அதாவது திரு வியாழனர் அவர்களது மேன்மை தங்கிய மனைவியார் திருமதி செவ்வாயி அம்மையார் அவர்களது அண்ணன் மகன். பெயர் கதிரவன். இந்த ஊர் நகராட்சி உறுப்பினர். கதி : பேசாமல் இரு அப்பா ! நீங்கள் எங்கே போக

வேண்டும்? - சனி : நான் சென்னையிலிருத்து வருகிறேன். நான் புகழ் பெற்ற சோதிடன். சனி என்ருல் சென்னை யில் எல்லாருக்கும் தெரியும். வியாழனர் எனக்கு