பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நகைச்சுவை

மாமா. அவருடைய அக்காள் மகள் நான். திருமணத் தொடர்பாக என்னை வரச் சொல்லி, எழுதி இருந்தார். - வெள் : ஆமாம் பேச்சைப் பார்த்தால் பிள்ளைவாளாகத் தெரியவில்லையே. . - - சனி பேசாமல் இருங்கள் ஐயா ! எல்லாம் பெரிய மனிதர்கள் பழக்கம். அது இருக்க, மாமா எழுதி யதளுலே கிளம்பி இங்கே வந்து...... வெள்: சிக்கிக் கொண்டீர்கள் .

சனி : ஆமாம். கதிரவன் வாள், இவர் என்ன இப்ப டியே சொல்கிருர்? இவர் சொல்வதில் எவ்வளவு - பொய் ?

கதி : ஊரில் இருக்கிறவர்கள் சொல்லுவதைச் சொல். லுகிருன் ஏனடா வெள்ளி ! என் வீட்டு உண் மையை எல்லாம் வருகிற போகிற பயலிடம் எல். லாம் சொல்லலாமாடா ? போடா நீ. (சனியின் நடையைக் காட்டி) பார்த்தீர்களா நடையை ? சனி : என்ன ஐயா இது, இப்படி மடங்கி கிடக்கிறர்.

இது என்ன நடை ? - கதி : இது ட நடை ; அதுதான் டக்குருர், சரி:

போவோம். -

(புதன் வருகிருன்) புத அத்தான் எங்கே அத்தான் போகிருய் ? ஆமாம்: இவர் யார் கையில் ஒரு பெட்டி, படுக்கை, அரிக் கன், பை, விசிறி, குடை , கழுத்தில் ஒரு தாலி ஐயோ...... கொய் ...... ஆந்தை ...... ஆந்தை.

- - * * * * ஏ கட்டை வண்டி ! இல்லை, இல்லை ..... ஏ குப்பை வண்டி : எங்கே போகிருய் ?