பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 37

செவ் : ஆமாம், நல்ல பசி போலிருக்கிறது. கைகால், கூடச் சரியாகக் கழுவாமல் வந்துவிட்டீர்களே ! சனி : இ......இ ....... ... ஒன்றுமில்லை ......... சாப்பிட்டு

அதிக நேரமாய் விட்டதல்லவா ? - செவ் : ஏ நிறைமதி ! ஏதாவது இருக்கிறதாடி? கிறை : (உள்ளே இருந்தபடியே) இருக்கிறது அம்மா. இல்லாமல் என்ன. வியாழக்கிழமை பழையது அப் படியே இருக்கிறதம்மா - * சனி. ஆ... இன்றைக்கு என்ன கிழமை ! - செவ்: இன்றைக்குத்தானே மாப்பிள்ளை............ சனிக்

கிழமை, * . . . " சனி : ஐயோ! (நாட்களை எண்ணுகிருன்) செவ் : நிறைமதி ! அதைப் போட்டு எடுத்துவாடி. கிறை : எதிலே அம்மா போடுவது ! - செவ் : என்னடி கேட்கிருய் ? குழம்புச் சட்டியிலே போட்டு நிறையத் தண்ணிர் ஊற்றி.........உன் சின்னப் புத்தியைக் காட்டாமல் நிறைய உப்புப் போட்டுக் கொண்டு வாடி. சனி : மாமி அதிக நேரமானதிலே பசிகூடத் தெரிய வில்லை. (தனக்குள்) புகை வண்டியை விட்டு இறங் கும்போது சகுனம் சரியாய்த்தான் இருந்தது. கிறை : (சோற்றைக் கொண்டு வந்து வைத்து) இதோ - இருக்கிறது, சாப்பிடுங்கள். - செவ் , ஏனடி கடித்துக்கொள்ள ஒன்றும் கொண்டு

வந்து வைக்கவில்லையா ? கிறை : ஏனம்மா! பட்ட மிளகாய் தருவோமா?

இல்லை, கொத்துமல்லி கொடுப்போமா ?