பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நகைச்சுவை

செவ் : கொத்துமல்லியை எப்படிக் கடிப்பார் ? பட்ட

மிளகாயே கொண்டு வாடி .

சனி : மாமி உண்மையாகவே எனக்குச் சாப்பாடே வேண்டாம். வந்த அயர்ச்சியில் பசிக்கவே இல்லை. செவ்: அப்படிச் சொல்லக்கூடாது மாப்பிள்ளை. வந்த இடத்தில் செய்யும் மரியாதையை மறுக்கலாமா? கிறை : அவர்கள் எல்லாம் நம் வீட்டில் சாப்பிடுவார்

களா ? . * . . -

சனி : அப்படி ஒன்றுமில்லை...... - - செவ் : உங்கள் மாமா நம் வீடு மாதிரிப் பழகு ' என்று சொல்லிவிட்டுப் போளுரே ! நீங்கள் என்ன இப் படி இருக்கிறீர்கள் ? பேசாமல் சாப்பிடுங்கள். (செவ்வாயி, நிறைமதி நீங்கி உள்ளே செல்கின் றனர்) சனி : (இரண்டு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டே) ஐயோ! 'எக்கச் சக்கமா வந்து மாட்டிக் கொண் டேனே! அந்தப் பையன் சொன்னது சரியாய்த் தான் இருக்கிறது. இதைவிட்டு எப்படி மீள்வது என்றே தெரியவில்லையே...பை வேறு மாமாவிடம் மாட்டிக் கொண்டதே. - செவி : (உள்ளே வந்து) என்ன மாப்பிள்ளை, சாப்பிட்

டாயிற்ரு ? - - சனி ஆயிற்று. ஆயிற்று. நிறைவாய் இருக்கிற து

முதலில் இவற்றை யெல்லாம் எடுங்கள். செவ் : ஆமாம் ...... மாப்பிள்ளைக்குச் சோதிடந்தான்

பிழைப்போ ?

சனி : ஆமாம். ஆம்ாம்.