பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த டகங்கள் 39;

செவ் : அப்படியாளுல் தம் நிறைமதி சாதகத்தைக்

கொஞ்சம் பார்க்கிறீர்களா ?. . சனி : வண்டியில் வந்தது சிறிது களைப்பாக இருக் கிறது. சற்று படுத்துவிட்டுப் பார்க்கிறேனே. செவ் . இதைப் பார்ப்பதற்கு என்னங்க பெரிய களைப்பு ? திறைமதி ! உன் சாதகத்தை எடுத்துக் கொண்டு வா ! - . . விறை : சாதகமா ? அந்த இழவு எங்கம்மா இருக்

கிறது? - செவ் : பாருடி, அந்த மூ லை யி லே அடுக்குப்

பானைக்குக் கீழே இருக்கிறது. (உள்ளே போய் நின்றவாறே) கிறை : ஏனம்மா சுற்றி ஒரே குப்பையாய் இருக்கிறதே! செவ் : மெள்ள மேல் பானையை எல்லாம் இறக்கி

வைத்துவிட்டுப் பானையோடு எடுத்து வாடி, (நிறைமதி பானையைக் கொண்டுவந்து வைக்கிருள்) செவ் , அதை எடுத்துப் பாருங்கள் மாப்பிள்ளை. ஒன்று

மில்லை திறந்து பாருங்கள். i சனி இல்லை மாமி, அதற்குள்ளே ஒரே குப்பையாய்த் தெரிகிறதே கரப்பான் வண்டு வேறு நிறைய இருக்கிறது. செவ் , ஒன்றும் பயப்படாதீர்கள். லெட்சுமி வண்டு தான். கையை விடுங்கள், ஒன்றும் செய்யாது. நிறை : பயப்படாமல் கையை விட்டு எடுங்கள். - சனி : (கையை விட்டு) ஐயோ ஏதோ சுருக்கென்

குத்துகிறதே ! - <...: ' '