பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 41

சனி : நிறைந்த செவ்வாய்த் தோசம் இருக்கிறது

சாதகத்தில். - -

செவ் : அது என்ன செய்யும் ?

சனி அது என்ன செய்திடப் போகிறது பெரிதாய்

தாலியை அறுக்கும் அவ்வளவுதான்.

(-திரை விழுகிறது-)