பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

வியா அடே மாப்பிள்ளை சனி, எங்கேடா இருக்

கிருய் . சனி இங்கே இருக்கிறேன் மாமா! வாருங்கள் உட்க்ாருங்கள் : . . . *マ வியா: என்னடா அப்பா, நீ என்னிடம் ஒரு வகை யாகச் சொன்னுய். அங்கே மாப்பிள்ளைக்குச் செவ் வாய்க் களங்கம் இருக்கிறது என்கிருயே; அது

உண்மையா என்ன ? . . . .

சனி : மாமியைச் சரிக்கட்டுவதற்காக அப்படிச் சொன்.

சேன் மாமா. - ベ - வியா சோதிடம் ஒரு பித்தலாட்டம் என்று நேரு அடிக்கடி சொல்லி வந்தது பொருத்தமாய்த்தான் இருக்கிறது. . சனி : அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் மாமா, பித்த லாட்டத்தைப் பித்தலாட்டத்தால்தானே மறுக்கி வேண்டும். . - ' ・ ・ ・ い。 வியா சரி, அதற்குத்தான் அவன் தடங்கல் செய்து விட்டான். நான் சீர்திருத்தத் திருமணத்துக்கு ஒத்து வரவே மாட்டேன். இப்போது என்ன சொல்கிருய் சனி : மாமா : இப்படி யெல்லாம் வீம்பு பிடிக்கக் கூடாது. உங்களுக்கென்ன, நான் உங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவ்வளவு தானே ! - - - - வியா : ஆமாமடா, அவ்வளவுதான். சனி : அதற்குக் கதிரவனைப் பலி கொடுத்துத்தான்

ஆக வேண்டும். . . . வியா: அதுதான் சரி என்று சொல்லி விட்டேனே

மாப்பிள்ளை : - .