பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

癒6 - நகைச்சுவை: சனி அதற்குச் சீர்திருத்தத் திருமணந்தான் செய்ய

வேண்டும். - வியா : என்னடாப்பா, நீயே இப்படிச் சொல்கிருயே சனி : ஆமாம் மாமா : களங்கம் இருக்கிறதில்லையா? மறை யெல்லாம் ஓதி நெருப்புக்கு முன்னலே புரோகிதக் கல்யாணம் செய்தால் களங்கத்துக்கும் போக்கு வீடு வந்தாலும் வந்து விடும். களங்கம், ஒன்றும் செய்யாமல், மாப்பிள்ளைக்கும் தீங்கில்லா மல் மங்கலமாய் முடிந்தாலும் முடிந்து விடும். வியா : அப்போது என்ன சொல் கிருய் ? சனி : மத்திரம் கிந்திரம் இல்லாமல் திருமணம். செய்தால், களங்கம் கட்டாயம் மாப்பிள்ளையை அடிக்கும். - - - - - ? யா : ஆமாம் மாப்பிள்ளை, நீ சொல்வது சரிதான் (செவ்வாயி வருகிருள்) அப்படியே ஏற்பாடு செய்கிறேன். இந்தா செவ் வாயி ! -

செவ் : ஏனுங்க !

வியா: இங்கே வா! சும்மா இத்தத் திருமணத்தைச் சுற்றிச் சுற்றி விடுவதில் எனக்கு விருப்பமில்லை. உன் அண்ணன் மகன் விருப்பப்படியே சீர்திருத்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டேன். செவ் , அப்படி வாருங்கள் வழிக்கு. என்றைக்குத்

திருமணத்தை வைத்துக் கொள்வது : - வியா ஏண்டாப்பா சனி ஒரு இழவு நாளைப்

பார்த்துச் சொல்லடr. சனி : இதோ பார்த்துவிடுகிறேன் 6TLDr. நம் சாத்திரப்

பையைக் கொஞ்சம் எடுக்கெத்துாண்டு வாருங்கள்.