பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் . 57.

வியா என்னடா, இவ்வளவு படித்திருக்கிருய், ஒரு நாள் பார்க்க சாத்திரப் பை வேண்டுமா ? ஏதாவது ஒரு நாளைச் சொல்லுடா. -

சனி : ஞாயிற்றுக்கிழமை வைத்து விடலாம் மாமா. ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 11-30 மணிக்கு, வைத்து விடலாம். - . -

வியா ; ஏன்டா 12 மணிக்கு எமகண்டம் ஆயிற்றே !

சனி : அட, தெரிந்து தான் மாமா சொல்கிறேன்.

நீங்கள் பேசாமல் இருங்கள். - & -

வியா : ஒகோ சரி, சரி ஞாயிற்றுக்கிழமையே ைவ த் து க் கொள்வோம். 11-30 மணிக்கே வைத்துக் கொள்வோம். எல்லாம் நாம் நினைக்

கிறபடி நடந்தால் சரி.

(-திரை விழுகிறது