பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாவது காட்சி இடம் வியாழனர் இல்லக் கூடம்.

நேரம் : மாலை. கதையுற்றர் : வியாழனுர், அரவினையார்.

வியா வாருங்கள் ஐயர் வாள் : . . . . . . . ; : . . . . . . . . . . . . . *கா ஆமாம், ஆமாம். திருமண அழைப்பிதழ் அச் சடித்து அனுப்பி இருக்கிறீர்கள். பார்த்தேன், காலம் கலி காலம். எல்லாம் தலைகீழாக மாறிப் போகிறது. வியாழம் பிள்ளைவாள் நான் திருமணத் துக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறேன். வியா ஏன் அப்படி நினைக்கிறீர்கள் : <, கேதா திருமணத்திலே பாருங்கள், மணமகன் கதிர அன் என்று போட்டிருக்கிறது - அதாவது சூரியன் ஒரு கோள். மணமகள் நிறைமதி என்று போடப் பட்டிருக்கிறது. நிறைமதி என்ருல் சந்திரன். அது ஒரு கோள். சூரியனும் சத்திரனுமாக இரண்டும் கூடுகின்றன. வெள்ளியம்பலம் தலைமையில் திரு மனம் என்று போட்டிருக்கிறீர்கள், வெள்ளி என். ருல் சுக்கிரன். மூன்ருயிற்று. மூன்று கோள்கள் கூடுகின்றன. இப்படிக்கு வியாழனர் என்று அடி யில் போட்டிருக்கிறீர்கள். நீங்கள் திருமண மண்ட பத்தில் இருப்பீர்கள். வியாழன் என்ருல் குரு