பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாடகங்கள் 65

அவதாரம் : பன்னிரண்டு அக்வையுடைய நான் இல்

லத்தில் அரைக்காற் சட்டையும் வெளியிற் செல்லும் போது முழுக்காற் சட்டையும் அணிவேன். சட்டை யின் முன்புறப் பகுதியை முதுகுப் புறத்தே வைத்து

மேற்பொத்தான் ஒன்றை மட்டும் பொருத்துவேன்.

தல்ை முடியைச் சீவ மாட்டேன். நெற்றியில் நீண்ட

சந்தனக் கோடிடுவேன். ஒன்றரைக் கண்ணமைப் பில் வலக்கண் விழித்துப் பார்த்தபடி யிருப்பேன். மூக்கில் கோணல் என்பர். முகம் நெளிந்து வளைந் திருக்கிறது என்று என்னை ஏளனம் செய்வர். உடம்

பிலும் வளைவுகளுக்குக் குறைவில்லை என்பர்.

வீளு

<毁LH

நெளிந்து கொண்டே நிற்பேன்; நடப்பேன். இப்படிப் புது அவதாரமாகப் பிறந்துள்ளேன் என்று கூறப்பட்டதே பெயராகி விட்டது. . ட்சி : நாற்பது அகவை நிறைந்த நான் இல்லத் திலும் பட்டாடைகளே உடுப்பேன். சிவப்பு நிறத் தில் பச்சைப் பூப்போட்ட புடவையை நாகரீகப் டாங்கில் கட்டிப் பச்சை நிறச் சாக்கெட் போடு வேன். கா தில் வெள்ளைத் தோடும் கழுத்தில் பெரும் பொன் வடங்களும் அணிந்து கைகளில் பொன் வளையல்கள் அணிவேன். விரல்களில் பல கணையாழிகள் அணிவேன். மஞ்சள் பூசிக் குளித்து, முகத்தில் சிவப்பு நிறக் குங்குமம் இடுவேன். எதை யும் ஆய்ந்து, ஒய்ந்து சிந்தித்துப் பரபரப்பின்றிச் செய்வேன். .

த்துச் சகாயன் : நாற்பது அகவை யுடைய நான் கட்டுக் கோப்பான தடித்த உடம்பை உடையவன். கருப்பு நிறம் நறுக்கி விடப்பட்டுப் பரந்து விரிந்த தலைமுடியும், முழு முறுக்கு மீசையும் உடையவன். கழுத்தில் முடிகள் போட்ட கருப்புப் பட்டுக் கயிறும்,

த. நா. 5