பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறதி மன்னன்

முதற் காட்சி இடம் : வழக்கு மன்றம். நேரம் : முற்பகல். - கதையுற்றர்: நடுவர், எ. ம. பெருமாள், ஏவலன், ஆமையப்பன், அணுக்கச் செயலன் கணக்கன், வழக்கறிஞர்கள், குற்றவாளிகள். (குற்றவாளிகள் வரிசையாக கிற்கின்றனர். வழக்கறிஞர்கள் அமர்ந்துள்ளனர். முன்னே ஏவ லன் வர அறமன்ற நடுவர் வருகிருர். அமர்ந் துள்ளோர் எழுகின்றனர். நடுவர் அமர்ந்ததும் அமர்கின்றனர். நடுவர் தீர்ப்பினைப் படிக் கின் ருர்.1 நடுவர் : 786 வது வழக்கின் தீர்ப்பு. முதற் குற்றவாளி கொலைகாரன் என முடிவாக்கப் பட்டதால் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிருன். (முதல் குற்றவாளி கூண்டில் ஏற்றி இறக்கப் படுகிருன். அவன் முறைத்துப் பார்த்தவாறு

செல்கிருன்.) o அற. க. மேற்படி வழக்கின் 3, 4, 5, 6, 24, 96 வது குற்றவாளிகள் தலைக்கு ஏழாண்டுக் கடுங்காவல்