பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக ங்கள் or

பெரு : என்னப்பா. போ அப்பா அவளைக் கட்டாயம். - தங்க வைத்திருக்க வேண்டாமா ? என்ன செய்

தாய் போ ! கண : இல்லை ஐயா, நாளைக் காலையிலே கட்டாயம். உங்களை வீட்டில் வந்து பார்ப்பதாகச் சொல்லி விட்டுத்தான் போளுன். பெரு : அப்படியா! கட்டாயம் அவனை நாளைக்குப். பார்க்க வேண்டும். மறந்து விட்டு வேறு எங்கும். வெளியே போகக்கூடாது. அவனை எப்போதும் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். நாளைக் காலையில்தானே வருகிறேன் என்று சொன்னன்? மறந்தாலும் மறந்து விடு. வேன். ஒரு தாள் கொடு - குறித்து வைத்துக்

கொள்கிறேன். - - (கணக்கர் தாள் கொடுக்க ஏதோ குறித்து வைக் கிருர்) - - -

கண மறந்துவிட்டு வேறு எதையாவது எழுதி விடா

தீர்கள்.

பெரு ஆமாமப்பா. நாளைக் காலை ஆபத்து வரு

வான் என்று எழுதி இருக்கிறேன்.

கண : நீங்களும் முன் கூட்டியே அமைப்பாகத் தான் ஏற்பாடுகள் எல்லாம் செய்கிறீர்கள். நல்ல ஆளைப் பிடித் தீர்கள் ஐயா! அதிகமான முன்னேற்பாடு தான் உங்களுக்கு.

பெரு : கணக்கா ! என்னை என்ன வென்று நினைத்தாய்? ஏதோ சிறிதளவு மறதிக் குணமுண்டு. என் திற மையும், பெருமையும் எத்தகையன தெரியுமா?

(ஆமையும் வருகிருன்)