பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*H pavai ع

கணக்கர்: எங்கள் தாத்தா உயிர் அற மன்றத் ക്ലി நடுவர், அவருடைய தம்பி, மாநகராட்சி ம்ேயர்: அவர் மாமா 200 வேலி பெருநிலக் கிழார். ಅ15ು! தம்பி முதல் உலகப் போரிலே வானப் படைத் தல் வர். அவர் அண்ணன் பெரிய இலக்கியச் செம் மல். ஒரு முறை அவருக்கு நோபல் பரிசுகூடக் கிடைக்க இருந்தது. என் பெரியப்பா...... ೨೩ಕ್ಕೆ பெரிய......மறந்தே போனேன்.....நிரம்பப் பெரிய் வர். எங்கள் அப்பா அமைச்சர். எங்கள் அண். ணன் அயல் நாட்டுத் தூதுவர். என் நண்பன் பெரியசாமி பெரிய யோகி இப்படி...... - : ஆமை : (குறுக்கிட்டு) இதோ! நமது (நம்ப) அவதா

ரம் வருகிறதையா. -

அவதாரம் : அப்பா ! அப்பா !

iஎன்று கூப்பிட்டவாறு நெளிந்து கொண்டே வந்து நிற்கிருன். முன்னும் பின்னுமாக அவனுடைய சட்டை மாற்றிப் போடப்பட்டுள்ளது. பொத்தான் கள் பொருத்தப்படவில்லை) - கண : ஐயா! நம்ம குழந்தை அவதாரம் அருமை

யான குழந்தை. பெரு : ஆமாம்... அப்படியேதான். அருமையான குழந்தை. எங்கள் செல்வமான குழந்தை. - ஆமை ஆமாம். குழந்தை யென் ருலும் இது போன்று

கிடைக்க வேண்டுமே. பெரு : நாள் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்.

மறந்தே போனேனே. - ஆமை ; அதுதான் தங்கள் முன்னேர் பெருமை யெல் ல்ாம் சொல்லித் தங்க பெருபையை மட்டும்...... o