பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

季丽 ந்க்ைச்சுக

விட்டு வந்து இருக்கிறேனப்பா, நானும் நிற். வேண்டுமப்பா. . . o பெரு அவதாரம். அதெல்லாம் வேண்டாம். அதற் கெல்லாம் நல்ல எண்ணம், பொதுத் தொண்டு, திறமை இவற்றில் கொஞ்சமாவது வேண்டும். - கண நன்ருய்ச் சொன்னீர்கள். நமது தம்பி அவிதி சத்துக்கு என்ன குறை ? கை, கால், தலை, வயிறு: பேச்சு, முகம் எல்லாம் குறையாமலிருக்கும்போது, நின்ருல் என்ன ஐயா? சும்மா நிற்கட்டும் ஐயா, வயதுதான் குறுக்கே நிற்கிறது. அதற்கும் சட்டத் திலே ஏதாவது இடுக்கு இருக்கிறதா என்று பார்த்து விட்டால் போகிறது. இல்லை பிறந்த, நாளையே மாற்ற ஊர்க் கணக்கரை ஏற்பாடு செய்து விடுகிறேன் நான். பெரு கண்ணு அவதாரம் ! பார்த்தாயா கணக்கு, கிண்டல் பண்ணுகிறது. நீ போகலாம். நின்ருல் கால வ்லிக்கும். நான் வருகிறேன், ஏய் ! ஆமை, தம்பியைக் கொண்டு போய் விடு. -

ஆமை : வாருங்கள் தம்பி அவதாரம். வாருங்கள்

இப்படியே. கண தம்பி ! சட்டையை இப்படி .........

அவ மாற்றிப் போட்டிருக்கிறேன். அதைத் தானே சொல்கிருய். ஆசிரியர் நெஞ்சு திறக்கக் கூடா தென்று சொல்லி இருக்கிருர். அதனுல்தான் இப்படிப் போட்டிருக்கிறேன். -

ஆமை : முதுகும் திறக்கக் கூடாது என்று சொல்வ. தற்கு முன்னே பொத்தானையும் போட்டுக் கொள் ளுங்கள்.

(ஆமை அவதாரத்தை அழைத்துச் செல்கிருன்)