பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

சட்டம்தான் கட்டாக வந்திருக்கிறது. இது தெரிய வில்லையே அப்பா உனக்கு ! பெரு : ஆமாம் இருக்கும். ஏய் ! ஆமை இங்கே

கொண்டு வா. - , - (கொண்டு வந்து கொடுக்கக் கைச்சான்றிடுகிருர், ஆமை கட்டை வாங்க அவனிடமிருந்து அவதாரம் "கட்டை வாங்கிக் கொள்கிருன்.) அ. ஊ. ஐயா, கட்டணம் செலுத்த வேண்டிய அஞ் சல் ஒன்று இருக்கிறது. அஞ்சல் தலை ஒட்டப்படா மல் அனுப்பப்பட்டுள்ளது. . ... - பெரு : எந்த மறதிக்காரன் அப்படிச் செய்திருப்பான் அல்லது முரட்டு மடையன் செய்ததோ என்னவோ? நல்ல நாடப்பா இது. 1968 இலும் அஞ்சல் தலை ஒட்டாத அஞ்சல் வருகிறது. ஆமை வாங்கு அதை. எவ்வளவப்பா காசு. - அ. ஊ. : 25 காசு. .

(ஆமை கொடுத்து வாங்குகிருன்) அவ அப்பா ! என்னப்பா எல்லோரும் 15 காசு கொடுத்து எழுதாத கவர் - இல்லை - இல்லை. அஞ் சல் உறை வாங்குவார்கள். நீ என்ன அப்பா 25 காசு கொடுத்து எழுதிய அஞ்சல் உறை வாங்கு. கிருய் ? . - புெரு : இங்கே கொண்டுவா அதை ! ஆமை எதை ஐயா ... இந்த அஞ்சும் உறையைத்

தானே. பெரு அது என்னடா அஞ்சும் உறை. ஆமை : 25 காசு கொடுத்து வாங்குவது அஞ்சும் உறை தானே ஐயா ! உள்ளே என்ன அச்சுறுத்தல் இருக்கிறதோ என்னவோ ? ..." ... . امة " يا