பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நகைச்சு མཆིས།

பெரு : அச்சுறுத்தலா ! என்ன.....என்ன ஆமாமப்பம் ... ஆமாம். இருந்தாலும் இருக்கலாம். இப்பேர் தெல்லாம் காலிப் பயல்கள் மொட்டை முடங்கல் எல்லாம் இப்படித்தான் அனுப்புகிருர்கள். அதைக் கொண்டு வா ! என்னவோ ...... ஏதோ ...... உம், (கைகள் நடுங்க ...... தடுமாற ...... உறையை குறுக்கே கிழிக்கிருர், உள்ளே யிருந்த தாளை எடுத் துச் சற்று நேரம் கூர்ந்து பார்த்துவிட்டு வரவரத் திகிலடைந்த மனத்தவராய் ...... |

பெரு: ஆமை! (என்றலறியபடியே நாற்காவியில் Fr

கிரு.ர்.) - - ... " - o ஆமை : என்ன ஐயா! ஐயா! ஐயோ! அவதாரம்

இங்கே பார் என்ன இப்படி ?- என்ன ஐயா? அவதாரம் ஆமை! அம்மா வாங்கிய பட்டுப் புடவை: கள் கைச்சாத்து வந்திருக்கும், அதுதான் அப்பா தூங்குகிறது. நீ உன் வேலையைப் பார். நான் படிக்க வேண்டும். (படிக்கிருன்) ஒதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்,' - . பெரு : (தெளிவடைந்தவராய் விழித்து) ஏய் ஆமை !. நான் எதிர்பார்த்த படியும் நீங்கள் சொன்னபடியும் ஆகி விட்டது. .. o ஆமை : என்ன ஐயா! செய்தியைச் சொல்லுங்கள்.

தளராதீர்கள். х .”

பெரு : “ கட்டைப் பயல் முணுமுணுத்தான் - மாமன், மைத்துனன், அண்ணன், தம்பி ட ஒரு கை பார்க் கிறேன் என்ருன் " என்றெல்லாம் சொன்னீர்களே! அதற்குத் தகுந்தாற் போலேதான் இந்த முடம் *8ம் வந்திருக்கிறது. அந்தக் காலிப்பியல்கி.ே எவளுேதான் ஏதோ திட்டம் போட்டிருக்கிருன்.