பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்கங்கள் - 87

ജൂലൈ சட்டையில். பெரு சரி, எங்கே கொலைகாரன்? ஆமை : தெருவிலே வந்து கொண்டிருக்க வேண்டும். பெரு: எல்லாம் மூடியைா ? - ஆமை கொல்லக் கதவைத் தவிர மற்றவற்றை யெல்

லாம் மூடி விட்டேன். - பெரு அதைத்தானடா முதலில் மூட வேண்டும்.

அதை ஏன் மூடவில்லை ? ஆமை : சமையற்காரம்மா மூடக்கூடாதென்று சொல்

கிருர்கள். பெரு ஏனடா ? ஆமை : நான் ஒன்றும் கொல்லை வழியாக அள்ளிக் கொண்டு போக மாட்டேன். அப்படி ஐயப்பட்டால் - சமைக்க முடியாதென்று சொல்கிருர்கள். பெரு ஏனடா! என் உயிரை விட அது பெரிதாமோ? ஆமை : அந்த அம்மா அப்படித்தான் நினைக்கிருர்களோ

என்னவோ ? பெரு கொலைகாரன் வந்து விடுவான் என்று சொன்

ஞயா ? . ஆமை ; அதற்கென்ன ? அப்பளக் குழவி இருக்கிற

தென்று சொல்கிருர்கள். - பெரு : போடா. பெரிய வீராங்கனை அவள் ! போய்க்

கதவை மூடடா - ஆமை : நான் போக மாட்டேனயா ... அந்த அம்மா முறைத்துப் பார்ப்பதே அச்சமாக இருக்கிறது. அந்த அம்மாவை வாசற் படியில் நிறுத்தி வைத்து விட்டால் துப்பாக்கிக் குண்டுகூட அந்த இடத்தைத்