பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நகைச்சு ༠༠།།

தாண்டுவதற்குத் தயங்கும். அப்படி இருக்கிறது அவர்கள் விழி. நான் போகமாட்டேன் ஐயா !

பெரு : நீ போடா நான் சொல்கிறேன். இல்லாவி .יאי

டால் இரண்டு ப்ேரையும் வேலையை விட்டு நீக்கி: விடுவேன். - - - -

அவதாரம் : (படிக்கிருன்) ' அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்' - :

శ ~.

பெரு: ஏய் ! அவதாரம் என்னடா? ஏய் ஆமை அம்மா எங்கேடா, இன்னும் காணுேம். நான், அந்த அறைக்குள்ளே போகட்டுமா ? அவதாரம் : (படிக்கிருன்) போகாத இடந்தனிலே

போகவேண்டாம் ' - . . . பெரு : ஆமாம் ... ஆமாம் ... நான் அந்த அறைக் குள்ளே போனதே இல்லைதான். அம்மா என்ன பண்ணுகிருள் ? சீ சொன்னுயா ? . அவ: (படிக்கிருன்) . நெஞ்சாரப் பொய் தன்னைச்

சொல்ல வேண்டாம் ' -

ஆமை தம்பி ... இதோ பார் ... zitter ... பெரு என்னடா போ! ... போய் ക്രഖ് ஐயாவுக்கு ஆபத்தென்று சொல்லிக் கூப்பிடடா ? அவள் நேரத்திற்குத் தகுந்தாற்போலே ஏதாவது ஒசனை சொல்லுவாள் ... போடா. (பெருமாள் கைத்துப்பாக்கியைச் சரி செய்து கொள் ளுகிருர்) எங்கேயடா... ஆமை வருவதற்காகப் புறப்பட நினைத்து விட்டார்கள் பெரு : நல்ல மனைவி, நல்ல குழந்தை, நல்ல வேலைக்

காரன், நல்ல குடும்பம். - - (அம்மையார் வருகிருர்)