பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் - - 89.

வந்தாயா இப்போதாவது ? ... எனக்குப் பெரிய ஆபத்து வந்துள்ளது. * , • அம்மையார் : எதற்கு ஆபத்து ? பெரு என் உயிருக்கு ! அம்மையார் : உயிருக்குத்தானே உடலுக்கு இல்லையே. . பெரு : என்ன அது ? . - s அம்மை : ஓராயிரந்தடவை இது மாதிரி ஆபத்து வந்தி ருக்கிறதே. அது போன்ற ஆபத்துத்தானே என் றேன். . . . . . . . . . . பெரு இது உண்மையான ஆபத்து. அம்மையார்: உங்கள் உயிர் மிகவும் வலிமையானது. எந்த ஆபத்தும் ஏதும் செய்துவிடாது. பேச்ாமல் அறமன்றத்துக்குப்போய் வாருங்கள். x - அவ (படிக்கிருன்) அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம் ' - -

ஆமை : (உாத்த குரலில்) அவதாரம் அசட்டு வாயைத்

திறக்க வேண்டாம் ! - - . அவ அப்பா அப்பா ! இங்கே பார்ப்பா, என்னை

அசடு என்கிருன் ஆமை. - பெரு ஏய் ! நானே கொலைகாரகை மாறிவிடுவேன்

போலிருக்கிறதே.

அம்மை ; இது வரையில் யார் கொலைகாரன்? பெரு : இதோ பார் மீளுட்சி ! உனக்கு எல்லாம் ஏள னம் தான், இதைப் பார் . இப்படியொரு முடங்கல் வந்திருக்கிறது. படித்தால் ஒப்பாரியே வைத்து விடுவாய். . -