பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

நடந்து காெண்டே இரு!




முடிப்பு : 2


பூக்கும் கோடி மலர்கள் எல்லாம்
புகலும் வாழ்வின் ரகசியம் சொல்ல
நோக்கும் திசைகள் நடத்தும் கூத்தில்
நோகா அறத்தின் வெற்றியே துள்ள...


(இன்றொரு நாளும்)


(ராகம் : மணிரங்கு)