பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

149


உங்களைப் போன்ற நடிகர்கள் வேண்டுமானால் அதை உங்கள் நடிப்பின் வெற்றியாக நினைக்கலாம்; நாங்களோ அதைச் சமூகத்தின் கொடுமையாக நினைக்கிறோம். இதைப் பற்றி உங்கள் கருத்து... ?”

“தர்ம சங்கடமான கேள்வி நடிகருங்க நினைக்கிறதி லேயும் தப்பில்லே, நீங்க நினைக்கிறதிலேயும் தப்பில்லேங் கிறதுதான் என் கருத்து:”

இருவரும் ஒருவரையொருவர் ஒரு கணம் பார்க்கிறோம். மறு கணம் சிரித்துச் சமாளிக்கிறோம். இந்தப் பேட்டியில்தான் இப்படி எத்தனை நாட்கள்!