பக்கம்:நந்திவர்மன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303

?  :

வித்யா : ஏன் ?

பச்சை : அது ரகசியம் 1 முல்லை இருக்கருளே !

வித்யா : முல்லைதான் உனக்கு வெல்லமாயிற்றே?

பச்சை இல்லே காசு கொடுககலேன்னு, இப்ப கசப்பு மருந்தாயிட்டா!

முல்லை : (சாகசமாக) போ பச்சை தாந்தான், உகரையே வச்சிருக்கேன் ஒமேலே! நீ என்னடான்னு...

பச்சை : அப்படீன்னு இனிமே என்னை அடிக்க மாட்டியே ?

முல்லை: சத்தியமா அடிக்கமாட்டேன்.

(தலைமேல் அடிக்கருள்)

பச்சை : அம்மாடி எவ்வளவு பலமான சத்தியம் ! வித்யாவதி அந்த ரகசியம் என்ன தெரியுமா ?

வித்யா : சொன்னுல்தானே தெரியும்?

பச்சை நம்ம சந்திர்வர்ம ராசா சிறையிலேயிருந்து தப்பிட்டாரு !

வித்யா . (மகிழ்ந்து) ஆ! தப்பிவிட்டாரா என் சுவாமி ஒப்பிவிட்டாரா எனக்கு வாழ்வு தர ? முல்லை ! என்னடி முழிக்கிறாய்? போன இன்பம் வந்ததடி பொன் னை முல்லை ! என் கண்ணுன முல்லை !

(ஆர்வம் பொங்க அவளைக் கட்டிக் கொள்கிருள், !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/105&oldid=671863" இலிருந்து மீள்விக்கப்பட்டது