பக்கம்:நந்திவர்மன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

நந்தி; அமைச்சரே! ஊர்கள் தோறும் பஞ்சம் போக்கும் பணியினுக்காக அமைக்கப்பட்டுள்ள “பஞ்சவா வாரியங்கள் ஒழுங்காக நடைபெறு கின்றனவா? குடிமக்கள் பஞ்சவாரமாக முறை யோடு தானியங்களே வழங்குகிறார்களா?

சீலாதி: தானியம் விளேப்போரே தக்க வசதி

நந்தி: அப்படியா ஹரப்பு, லே உயரும் சீலாதித்தரே! போர் வெற்றியின விளை வாக குருக்கோட்டையிலே எனக்குக கிடைத்த ஏராளமான செல்வங்களை ஏழை உழவர்கட்கும். பஞ்சவார வாரியங்களுக்கும் தானமாக வழங்கு கிறேன் ஏற்றன செய்யும்:

பெருந்து: (எழுந்து) ஆ.கா: மக்களைப் புரக் கும் மாவேந்தர் வாழ்க!

எல்லோ: வாழ்க! வாழ்க!

நந்தி: மகிழ்ச்சியால் எனது சபை மாண்புற்ற இந்த வேளையிலே, மனம்நோகும் அக்தச் செய்தி பின மறக்கமுடியவில்லை என ல்ை மாற்றாந்தாய் மகன் என்ற வேற்றுமையின்றி நான் கடந்து கொண்டிருந்தும், தம்பி சந்திரவர்மன் சதிகார்கை, அரசத் துரோகியாக. காட்டிக்கொடுக்கும் கயவனுக மாறிவிட்டானே! நாட்டுக்கும் நல்ல குடிக்கும் எத் தகைய இழுக்குத் தேடி விட்டான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/108&oldid=671866" இலிருந்து மீள்விக்கப்பட்டது