உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

சீலாதி. (எழுந்து) மன்னர் பெரும சந்திர வர்மன் சிறையிலிருந்தும் தப்பிவிட்டார்.

நந்தி: (வியங்து,சினங்து). ஆங்:தப்பிவிட்டான தாங்தோன்றி? எங்கு ஒடி ஒளிந்தாலும் சரி, விடக் கூடாது தண்டிக்கவேண்டும் தன்னலக்காரனே! அந்தக் கயவனக் கண்டுபிடித்து காவற்கூடத்திலே ஒப்படைக்கின்றவர்க்கு.கணிசமான பரிசுவழங்கிட வேண்டும் பறையறைவித்து நாடெங்கும் பரப்பும் இச்செய்தியினே!

சீலாதி; கட்ட8ள!

(தலைதாழ்ந்து ஒப்புகிறார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/109&oldid=671867" இலிருந்து மீள்விக்கப்பட்டது