உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 27,

இடம்: அந்தப்புரம்.

காலம்: பிற்பகல்.

(மகாராணி சங்காதேவி மன்னனே வரவேற்க ஆயத்தமாக இருக்கி ருள். மன்னரின வருகையின்

சின்னமாக எக்காள ஒலி கேன் கிறது;

சங்கா.: (ஆர்வமாக) அடியே! வந்துவிட்டாரடி

மன்னவர் எடுத்துவாருங்கள் ஆரத்தியைஎேடுத்து வாருங்கள் மலர் மாலையை!

நந்தி: (வங்து) கண்மணி சங்கா:

சங்கா: காதல் மன்னவரே!

(அரசி மாலை சூட்டுகிருள்; இரு பெண்கள் ஆரத்தி கொண்டுவர பாடியவண்ண ம ஆரத்தி சுற்று கிருள். பிறகு தட்டத்தினின்றும் நீராஞ்சனம் எடுத்து மன்னரின் நெற்றியில் இடுகிருள், பன்னிர் தெளிக்கிருள்)

நந்தி: (மகிழ்ந்து கரம்பற்றி,கண்மணி சங்கா! களிப்பால் துள்ளுகிறது நெஞ்சம்! நான் துய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/110&oldid=671869" இலிருந்து மீள்விக்கப்பட்டது