உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

னிக்க வேண்டும்! மன்னிக்க வேண்டும்.

சந்திர: முதலில் அக்தக்கோலத்தை கொடும்; பிறகு பேசுவோம்!

(மீசையும் தாடியும் வாங்கி அணிந்துகொண்டு, சுற்று முற்றும் பார்த்துக் கவலை யோடு)

சந்திர: சேனதிபதியாரே! நாமொன்று கினைக்க தெய்வமொன்று கினேத்துவிட்டது! திட்டம் நிறை வேற வேறு மார்க்கம் இல்லையே!

விக்ரம: என் விஷயம் தலதப்பினதே தம் பிரான் புண்ணியமாய் விட்டதே ஒலையில் என் பெயர் இருந்திருந்தால், ஒழிந்திருக்குமே என் வாழ்வு:

சந்திர சேனதிபதியாரே! கடந்ததை மறந்து விடும் ஏதேனும் புதுவழி காண்போம்! இனி நீர் தான் எனக்குத்துணே (கைப்பற்றி எப்படியாவது கான் மன்னனுகவேண்டும். உமது விருப்பம்போல் கடந்துகொள்வேன். என்ன சொல்கிறீர்?

விக்ர: யோசித்து நான் கேட்பதைத் தருவீரா?

சக்திர: கிச்சயமாக:

விக்ர: (தயங்கி) வடிவழகிவித்யாவதி எனக்கு வேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/114&oldid=671873" இலிருந்து மீள்விக்கப்பட்டது