இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
#14
யாராலும் பறிக்கமுடியாதுன் னு சொல்றே? நீ ஆம்புளே! நான் பொம்பளே! வா என்ைேட, நான் பறிச்சுத்தர்றேன் ஒனக்கு:
(அவனப்பிடித்து இழுத்துக் கொண்டு போகிருள்:சந்திர வர்மரும், விக்ரம்கேசரியும் வெளியே வருகின்றனர்1
விக்ரம: (அலட்சியமாக) பூ இதுகள்தான?
சந்திர: சேனதிபதியாரே! பச்சை எ ன் கையாள்! பித்தன் போலிருந்தாலும், எனக்காக எதையும் செய்வான். கம்பிக்கையோடு நமக்குப் பயன்படுவான்.
விக்ர: கல்லது! நான் வரட்டுமா?
சந்திர வருக்தி) சேனதிபதியாரே! மறைந்து வாழும் இந்த மானக்கேடு எனறு தீரும்?
விக்ர: கலங்காதீர்! காலம் வரும் கான் வரு கிறேன்!
(வேகமாக செல்கிருன்)