இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி 29.
இடம்: வித்யாவதி வீடு,
காலம்: இரவு.
பச்சையும் இருக்கின்றனர்)
பச்சை: வித்யாவதி! நீ சந்திரவர்மரைகெனச்சு இப்படி வெளக்குக்கு முன் லை வச்ச வெண் ணெய் மாதிரி உருகறது கல்லால்லே! அவரைப் பிடிச்சி அரசாங்கத்திலே குடுத்து, பிசிக வாங்க சொம்பப்பேரு காத்துக்கிட்டிருக்காங்க! அவரு முன்னேயபோல பகிரங்கமா வெளியிலே தெரு விலே நடமாடமுடியுமா? நீயே சொல்லு,
வித்யா வேண்டாமே, என் வீட்டிலேயே மறைவா இருந்துவிட்ட்டுமே! நான் பாதுகாக்க மாட்டேன என் கவாமியை?
பச்சை சரிதான்:புததுலே மாட்டிகிட்டபாம்பு மாதிரி புடிக்கிறது ரொம்பசுலபமாபோச்சு.வித்யா வதி அவரு மாறுவேஷத்திலே இருக்காருன்னு தெரிஞ்சிகிட்ட காவலாளிங்க,மாறுவேஷம் போட்டு கிட்டே தேட ஆரபிச்சிருக்காங்க!தெரியுமா?
வித்யா. அவர்களும் மாறுவேடம போடத் துவங்கிவிட்டார்களா? அப்படியானல் சத்திரம்