உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 13

பச்சை: முல்லே! இதை அப்பவே சொல்லிருக் கப்படாதா?

முல்லை: நான்தான் சொன்னேனே, ஒடம்பு நோயை மாத்திரமல்ல, மனநோயுங் தீக்கிற மகா பெரிய சித்த மருத்துவருன் னு: ஒம் மாமண்டை யிலே அது படலே மண்டையிலே மூளே இருந்தாத் தானே?

(தலையில் அடிக்கிருள், வித்யா

வதி தடுத்து)

வித்யா: பச்சைக்கென்னடி? என் சுவாமியை எனக்கே புரியவில்லையே! முல்லே! நீ பெரிய கைக்காரிதான்:

சந்திர: வித்யாவதி!

வித்யா: சுவாமி பேசவோம் வாருங்கள்!

சக்திர நாம் இன்பமாக இருக்கின்ற நேரத் லே இவர்கள் பூனையும் சேவலும் வோலிருப்பது அழகல்ல:

முல்லை. மகாராஜா நீங்க போங்க. நாங்க பூனேயும் சேவலுமா இருப்போம்; அடுத்த விடிை பெட்டையும் சேவலுமா மாறுவோம்! அடுத்த விடிை!.

சக்திர அப்படியானுல் சரி. வித்யாவதி:

வித்யா: சுவாமி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/120&oldid=671880" இலிருந்து மீள்விக்கப்பட்டது