இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* 19
(கைகோர்த்தவண்ணம் உற்சாக மாக இருவரும் போகின்றனர்) பச்சை: {ஆசையோடு) அடுத்த விஞ்டில:
என்ன முல்லை சொன்னே?
முல்லை: காதைப்பிடித்து கருடனும் கோழி குஞ் சுமா மாறுவோம்னேன்! வெளுப்பானும் உதைப்பானுமா மாறுவோம்னேன்! புரிஞ்சுதா?
புலவரே புரிஞ்சுதா? புரிஞ்சுதா?
(காதைப்பிடித்து இழுத்து பஸ்கி
போடி வைக்கிருள்)
பச்சை ஐயயோ:எனக்குப்புரியலியே!புரிய லியே!
(அலறியவண்ணம் பஸ்கிபோடு
கிருன் தோப்புக்கரணம்)
※ , *