#23
கெறியே புனிதநெறி! எங்கள் ஆலயமே ஆண்டவன் உறைவிடம்! கடுந்தவமியற்றி, கடுமையான விரதங் கள் பூண்டு, பக்தித்தீயிலே இரத்தம் சொரிந்து பாதுகாத்துவரும் கபாலிக்கடவுளின் வழிபாட்டு முறையிலே, இப்படி ஒரு களங்கம் நேருவதா? இதைப்பார்த்துக்கொண்டு இங்காட்டு மன்னனும் வாளாவிருப்பதா?
நக்தி: சுவாமி இவளே ஆ ல ய த் தி ற்கு அழைத்துவந்தவன் கான்: அறியாது நேர்ந்தபிழை மன்னித்தருளும்!
சக்தி: ஐயகோ ஜெய் ஈஸ்வரன்: ஐயகோ: ஜெய்சக்தி: கபாலபைரவ ரண பத்ரகாளி: கூறத் தகாததைக் கூறிவிட்டானே மன்னன்! கேட்கத் தகாததைக் கேட்டுவிட்டேனே செவிகளால் பக்தி மார்க்கத்தை உச்சிமீதுவைத்துப்பாதுகாக்கவேண் டிய மன்னன்,ஒரு அற்பப்பெண்ணின் தவறுக்காக அதை மண்ணிலே போட்டு மிதித்துவிட்டானே! மன்னிப்பும் கேட்டுவிட்டானே! கைலாச பதே: கபாலிக மூர்த்தி! இதற்கா என் காதுகளே படைத் தாய்? இதற்கா என் கண்களைப்படைத்தாய்: வேண் டாம்: மத விரோத காரியங்களே இனிப் பாழும் கண்களால்பார்க்கவேண்டாம்! இதற்கு மன்னிப்புக் கேட்பதை என் காதுகளால் கேட்கவும் வேண்டாம்! இதோ, நீ கொடுத்த கண்ணேயும், காதையும் நீயே பெற்றுக்கொள்: நீயே பெற்றுக்கொள்: