பக்கம்:நந்திவர்மன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

(ஒடிச்சென்று,சிலேயருகே இருந்த கொடுவாளே எடுத்துக்காதுகளே அறுக்கத் துணிகிருச். பதறிய மன்னர் சென்று “கில்லுங்கள்’ என்ற தடுக்கிறார் வாளே பிடுங் கிக் கொள்கிறார்) நந்தி: சுவாமிகளே! வேண்டாம்! வேண்டாம்! அங்கபங்கம் செய்துக்கொண்டு எனக்கு அபகீர்த்தி தேடவேண்டாம்! என் மனைவி செய்த குற்றத்திற் காகவும், நான் கேட்ட மன்னிப்புக்காகவும் மிகவும் வருந்துகிறேன். மன்னிக்கமுடியமேல் அருளுங்கள். இல்லையேல் தண்டனை தாருங்கள்! நான் குறுக்கிட மாட்டேன்! மறுக்கமாட்டேன்!

சக்தி: ஜெய்காளி: ஜெய் ஈஸ்வரன்! மனம் தெளிவின்றி மன்னிப்புக்கேட்ட மன்ன! மூண்ட சினத்தால் முப்புரத்தையும் எரித்து சாம்பலாக் கிளுனே விரிகடைப் பெருமான்: மருகனென்றும பாராமல் நெற்றிக்கண்ணேத் திறந்து மன்மதனே கட்டுப்பொசுக்கினனே மகேஸ்வரன்! அவனது பயங்கரப்பாதைதெரிந்திருந்தால்.அவனிடம் அணு வேனும் பக்தி இருந்திருந்தால், கடந்திருக்குமா இந்த அவகேடு? கடந்திருக்குமா இந்த அக்கிரமம்? ஆகமம்:ஆலயம், ஆத்திக நெறியெலலாம் பழுதுண் டன, பாபச்செயலால்! இந்தத் துர த்தையைத் தண்டிக்காது விட்டால் தர்மம் தலைசாய்ந்து விடும்! சைவம் கிலகுலைந்துவிடும் வழிபடும தகுதியை இழந்துவிடும் இந்த ஆலயம்! இழந்துவிடும் இந்த ஆலயம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/126&oldid=671886" இலிருந்து மீள்விக்கப்பட்டது