பக்கம்:நந்திவர்மன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to;

தக்தி: தண்டனை’ என்ன தண்டனை அளிப் பது சுவாமி? -

சக்தி: மன்ன! மனம் நடுங்கக்கூடாது:கிஞ்சிற் றேனும் பின்னடையக்கூடாது மலரெடுத்து ஆல யத்தை மாசுபடுத்திய மங்கையின் கை வெட்டப் படவேண்டும! இது மாகாள பைரவரின் கட்டக்ா:

கந்தி: (அஞ்சி, ஆங்: கையை வெட்டுவதா:

சகத: ஆம்! செய்யும் துணிவில்லாவிட்டால் சீரழிந்துவிடும் உலகம்! செயலற்றுப்போகும் தச் மம்: ஒழிந்துவிடும் பல்லவரின் பழம்பெருமை! நம் எல்லோருக்கும் திறந்துவிடும் கரகத்தின் வாசல்:

நந்தி: பயங்கரமான கட்டளே!

சக்தி: நிறைவேற்றாதுவிட்டாலபயங்கரமான அழிவு பயங்கரமான சாபம்!

சங்கா.: (நடுங்கி) சுவாமி! நான் வேண்டு

  1. கில்ேமண்டிக்கிடக்கும்மதவுன்ச்சி இவ்வளவு கடுமையெனக்கண்டிருந்தால், இங்கு வந்திருக்கவே மாட்டேன்! மன்னித்துவிடுங்கள் சுவாமி என்னே மன்னித்து விடுங்கள் !

(காலில் வணங்குகிருள் 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/127&oldid=671887" இலிருந்து மீள்விக்கப்பட்டது