#28
அன்புத் தெய்வத்தைச் சிதைத்துவிட்டாயே பாவி! ஆறகோயிலைப் புனிதமாக்கவென று கலைக்கோயிலை அழித்துவிட்டாயே சண்டாளா:மாதாவின் கையை வெட்டிய கையை நான் துணடிக்காமல் விடமாட் டேன்!
இவளே உருவிக்கொண்டு தந்தையின் மேல் பாப் திரு:ன சிறுவன கிரு பதுங்கன் இருவருக் கும் வாட்போர் நடக் கிறது;
சங்கா; (பதறி கிருபதுங்கா கில் கில் ஐயோ! வேண்டாமடா. வேண்டாம் இந்தப்பாதகம்: பாவி! என்ன கேவலம் செய்யத்துணிக்தாய்: நிறுத்தடா
கிறுத்து: -
கிருப: (நிறுத்தி மனம் பொங்கி, தாயே! எது பாதகம்? சோறுரட்டித் தாலாட்டி எனனே ஆளாக் கிய அன்புக்கரத்தை வெட்டியெறிந்ததல்லவோ பாதகம்? பட்டத்தரசி என்றும் பாராமல் காத்தை வெட்டி இரத்தச்சேற்றிலே புரளவிட்டதல்லவோ பாதகம்? பொறுக்கவும் வேண்டுமாம்மா இந்தக் கொ அலபாதகத்தை?
சங்கா.: ஆம் ஆயிரம செயதாலும அவரஉன் தங்தை தந்தையடா அன்னேயும்பிதாவும் முன்னறி தெய்வம் என்ற அறிவுரை தெரிந்தவனல்லவா? யோ தாய்க்குப்பரிந்து தங்தையிடம் போரிடுவது?