பக்கம்:நந்திவர்மன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 31.

இடம்: வித்யாவதி வீடு.

காலம்: மாலை,

(அவள் மாலை தொடுத்துக் கொண்டிருக்கிருள். மல. ரெடுத்துக் கொடுக்கிருன் பச்சை. உற்சாகத்தோடு வருகிருன் சந்திரவர்மன்)

சந்தி: கல்லகாலம்! நலலகாலம் பிறந்துவிட டது நமக்கு: வித்யாவதி ஒழிந்தாள் மகாராணி, ஒழிந்தது என் மனோதத்தின் முட்டுக்கட்டைlதெரி உபுமா செய்தி?

வித்யா! பச்சை எல்லாம்.கூறினன்;பதறிற்று மனம்: அந்த கோர நிகழ்ச்சிக்கா இவ்வளவு குது. கலம்? -

சந்தி: வெற்றி! இனிமேல் வெற்றி எனக்குத் தான்! -

வித்யா: திட்டமெல்லாம் குலைந்து த லை மறைந்து வாழ்கிறீர்கள்: இன்னுமா மனம் மாற வில்லை?விட்டுவிடுங்கள் சுவாமி அந்தப்பேராசையை

சந்தி: நினைத்ததை நிறைவேற்றியே தீருவேன்: வித்யாவதி:கான் புதுப்பாட்டு ஒன்று எழுதுகிறேன்; எதற்குத் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/132&oldid=671893" இலிருந்து மீள்விக்கப்பட்டது