உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இல்லே இப்ப நீ மரியாதையா போரியா? அம்மா வைக் கூப்பிடட்டுமா?

(உள்ளே போதல்)

பச்சை: ஆமா; என்னே ஏன் முல்லை இப்படி போ போன்னு வெறட்றே? யாராவது வர்ருங்களா?

முல்லை. அதைப்பத்தியோருகேக்குறதுக்கு: அம்மா அம்மா - அம்மா..!

பச்சை: (பதறி) காசு காசு! காசு பொறு முல்லை: காசு கொடுக்கிறேன், காசு! கிறுத்து கூச்  !

(மடியினின்றும் சில நாணயங் களே எடுத்துக் கொடுக்கிருன், முல்லேயிடம் !

முல்லை. (வாங்கிப் பார்த்து) அடவோய்! கேசந்தான்! பொன்னு. (கனிவோடு) பச்சை: பசை இருக்குதே ஒங்கிட்டேயும் என்ராசா

பச்சை: (அவளே த் தழுவி) இனிமே வக்கணே பேசலாமில்லே?

முல்லை. (கொஞ்சலாக) கான் ஒண்னு சொல் றேன்! தயவுபணணி இன்னிக்கி மட்டும்.

பச்சை: வெளியே போங்கறே? (மனதை திடப்படுத்தி சரி, ஒனக்காகப்போறேன்! ஆமா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/136&oldid=671897" இலிருந்து மீள்விக்கப்பட்டது