உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

சங்கா :- (சிரித்து) நாதா ! உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது! இல்லையா? இப்பொழுது நான் அபிநயிக்க வேண்டும் என்கிறீர்கள் ! அவ்வளவுதானே? இதோ!.......

(ஜதி மிதித்து அசைந்தாடி, லதா விரிசிக முத் தி ைர யை ப் பிடித்துக் காட்டுகிருள்.)

கந்தி :- (ஆசையோடு) கங்கா! அப்படியே அந்த நடனம் முழுவதையுமே ஆடிவிடேன்! நாட்டியத்தைப் பற்றி விமர்சிக்க உனக்குத் தகுதி உண்டா இல்லையா என்பதையும் இந்தச் சிற்பியும் கண்டுகொள்ள வேண் டாமோ?

(லதாவிரிசிக நடன த் தை ஆழ கோடு ஆடிக்காட்டுகிருள். மகாராணி யின் ஆடும் திறமை கண்டு சிற்பி தி ைக க் கி ரு ன். தன் த வ ைற உணர்ந்து கலங்குகிருன். கைகளைப் பிசைகிருன். நாட்டியம் முடிகிறது.)

சிற்பி :- (நடுக்கத்தோடு) மகாராணி 1 நாட்டியக் கலாமேதை. லலித கலைகளைப் பயின்று தேர்ந்த சகல கலாவல்லி நீங்கள் ! கலைத்தெய்வமான தங்களைப்பற்றிப் புரிந்துகொள்ளாமல், நான் செய்த பிழையை-நான் செய்த பிழையை மன்னிக்க வேண்டும்! மன்னிக்க

வேண்டும் !

|சங்கா தேவியின் காலில் விழு

கிருன் சிற்பி.}

கந்தி - ஆனக்கு அடிசருக்கினல், இந்த அவல நிலைதான் வருமோ? இப்படித்தான் விழுமோ? (சிரித்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/14&oldid=671901" இலிருந்து மீள்விக்கப்பட்டது