இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆாட்சி 33,
இடம்: வசந்த மண்டபம்,
காலம்: பிற்பகல்.
(வசந்த மண்டபத்தில் களேப் புற்று மன்னன் துயில்கின் ருன் கள்ளத்தனமாகச் சென்று எதிரே அமர்ந்து பாடுகிருன் பச்சை)
பச்சை: (விருத்தம்} ஒன்னலரைப் போரில் ஒடுக்கிடும் வல்லோனே! கன்னித் தமிழின்பம் கண்டோனே-இன்னல் வதையுண்டு நின் சமுகம் வங்தோர் துயரம் புதையுண்டு புல்முளேத்துப் போம்!
(கேட்டு மகிழ்ந்த மன்னன்
எழுந்திருக்கிருன் ,
இந்தி, ஆ.கா: என்ன தமிழ்ச்சுவை: என்ன தமிழின்பம்! என்னே கவிதைநயம்: ஐயா! நீர் யார்?
பச்சை: பாம் ஒரு தமிழ்ப் புலவர்:
நந்தி: கங்தருவன் வீணே மிழற்றிப் பண்ணி சைப்பதுபோல் கனவு கண்டேன்! இன்பம் கண் டேன்! விழித்தேன்! பைக்தமிழின் பாட்டுச்சுவை நுகர்ந்தேன்! மகிழ்ச்சி புலவரே பெருமகிழ்ச்சி யடைந்தேன்! (முத்துமாலேயைக் கழற்றி) இதோ பெற்றுக்கோள்ளும் பரிசினை: