பக்கம்:நந்திவர்மன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4?

தக்தி: மகிழ்ச்சி!புலமையும், திறமையும் இருக், கிறது! புத்தி கிலேமை சரியில்லேயே! கற்புலமை வித்தகன்; அரியாசனத்த ருகே சரியாசனத்தில் இருக்கவேண்டிய தம்பி, துரோகம் புரிந்து தலை மறைவாகத் திரிகின் ருனே பாவி!

பச்சை: மன்ன! புலவர் சந்திரவர்மனின் பாடலை யாம் பாடியது குற்றமாயின் மன்னிக்க வேண்டும்.

நந்தி: செந்தமிழில் வைவாரும் வாழவேண்

டும்:வளரவேண்டும். தமிழ்ப்புலவரே! அவன் அனுப் பினுனா, நீராக வந்தீரா?

பச்சை: யோசித்து) தங்கள் மனதை மகிழ் விக்க அவரே என்னே அனுப்பினர்:

கந்தி: கன்று! இதன்மூலம் தனது தமிழ் புலமையை எனக்கு உணர்த்தின்ை தம்பி! புண் பட்ட கெஞ்சததைப் புதுக்கின்ை இது அவனது எண்ணமாற்றத்தின் எதிரொலியோ எ ன் று கினேக்கிறேன்! -

பச்சை: இருக்கலாம். இருக்கலாம்:மன்னவச, ஆசையோடுதான் பேசினர்:

கந்தி: தம்பி திருந்தினன் என்ற சேதி.எனக்கு தேன்போல் இனிப்பது துரோகம் மறக்து கவிகள் செப்பட்டும்; காவியம் புனேயட்டும்! தகுதி இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/144&oldid=671906" இலிருந்து மீள்விக்கப்பட்டது