இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இாட்சி 34,
இடம்: வித்யாவதி வீடு.
காலம்: மாலை.
(ஏடும் எழுத்தாணியும் வைத்துஎழுதிக்கொண் டிருக்கிருன் சந்திரவர் மன்; பச்சையும் வித் பாவதியும் கிற்கின்ற னர்)
வித்யா மாள்வதற்குப்பாடினிர்கள்: வாழ்வ தற்கு வழி காட்டினர் மன்னர் : எத்தகைய பெருங் தகைமை தம்பியின் மீதும், தமிழ்மீதும் எவ்வளவு பாசம்: ஐயோ! இன்னுமா மாறவில்லே உங்கள் மனம்?
சந்திர மாறிவிட்டது வித்யாவதி ம ன ம் மட்டுமல்ல; திட்டமே மாறிவிட்டது!
வித்யா: விளங்கவில்லையே சுவாமி!
சந்திர: போகப்போக விளங்கும்!
பச்சை: வர, வர விளங்காது:
சந்திர பச்சை யுேமா எனக்கு எதிர்ப்பு?