பக்கம்:நந்திவர்மன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46

விக்ர: வித்யாவதி; கலாவதி:

சந்திர: கலாவதி மட்டுமல்ல; விவேகவதி,

பச்சை: கலேயும், விவேகமும் தான? அற்புத மான கட்டழகு:

வித்யா (சினந்து) பச்சை மூடு வாயை

பச்சை: மூடி கிட்டேன் (மூடுகிருன் வாயை)

சகதர: சேனதிபதியாரே! மகாராணியின் பிரிவுக்குப்பின் மன்னவர் கிலே எப்படி:

விக்ர (வித்யாவதியைப் பார்த்தபடி) ஒரே குழப்பம்: சாதகமா? பாதகமா?ஒண்ணும் புரியலே:

சகதிர. அப்படியானுல் ஆட்சி?

வகர அமைசசரின் சமயோசித புத்திதான் ஆட்சியை கடத்துகிறது:

சக்தி: அவரை மடக்க வழி இல்லையா? எப்படி யாவது ஒழிக்கவேண்டுமே. சேனதிபதியாரே! மந்திரியார்க்கும், மகாராணியார்க்கும் கள்ளமுடிச் சுப்போட்டு மன்னரின் கருத்தைக்குழப்பில்ை...... ஒருக்கால்......

(வெறுப்போடு எழுந்து உள்ளே

போகிருள் வித்யாவதி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/148&oldid=671910" இலிருந்து மீள்விக்கப்பட்டது