உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாட்சி 35.

இடம்: பாதாளச்சிறை.

காலம்: முற்பகல்,

(மகாராணி சங்காவும், கிரு பதுங்கனும், சேசகித்துப் பாடுகிருள் தேவி)

கிருப: அம்மா! எத்தனை காளேக்கம்மா இந்த கரகவாழ்க்கையிலே கிடப்பது? நமக்கு விடுதலேயே கிடையாதா?

சங்கா: அரைக்க அரைக்க சந்தனத்தின் மணம் குண்ருதடா மகனே! துன்பத்தைப் பொறுக் கும் சக்தியுள்ளவர்கள்தான்.இன்பத்தைப் பெறத் தகுதியுள்ளவர்கள்!

கிருப: நாம் என்ன குற்றம் செய்திட்டோம் தாயே; இந்த கொடுமையை அனுபவிக்க?

சங்கா: நாம் குற்றமற்றவர்கள் என்பதை உல கறியச் செய்யும் காலம் வருமடா மகனே! அதுவரை பொறுத்திருக்கத்தான் வேண்டும்:

கிருப: பொறுமை!பொறுமை:எத்தனைகாலத் திற்கம்மா பொறுமை! நிக்னக்க கினைக்கக் குமுறு கின்றதே என் மனம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/152&oldid=671915" இலிருந்து மீள்விக்கப்பட்டது