பக்கம்:நந்திவர்மன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$5

சங்கா: பதருத க ச ரி யம் சிதருது நிறு பதுங்கா!

கிறுப: தத்துவம் மேலாக இருக்கலாம்! மெய் யாக இருக்கலாம் கிலேமை.....

சங்கா பாதகமில்லேயடா! நம்மீது பற்றுள் ளவர்கள் நாட்டில் யாருமில்லை என்றா கினேக்கிறாய்?

கிருப: வெறும் இரககமும், அனுதாபமும் என்னம்மா செய்துவிடும்?

சங்கா என்ன செய்துவிடுமா? அனுதாப மும் இரக்கமும் திே நெறியைச் சார்ந்து கிற்கும்: கொடுமை மிகுந்தால், பொங்கி எழுந்து அறிவுறுத் தும்.மிஞ்சில்ை போராடவும் சித்தமாகுமே,மகனே! பொறுத்தவர் பூமியாள்வார் என்பது பொன்னை மொழியடா!

கிருப: (சலிப்போடு) என்னவோ, எப்படியோ,

எத்தனே நாளேக்கோ? எனக்கொன்றுமே பிடிக்க வில்லை?

(வேறுபக்கம் போகிருன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/153&oldid=671916" இலிருந்து மீள்விக்கப்பட்டது