இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
i56
சீலாதி: குற்றமில்லை என்றால், நாளே சபை யிலே அழைத்து பாடச் சொல்லலாம். மன்னவா: பதறவேண்டாம்! இப்போது நாம் போப்விட வேணடும்:
நந்தி: கன்று: தப்பாது செப்யவேண்டும்: இன் பத் தமிழைச் செவியார உண்ணவேண்டும்!
சீலாதி; செய்வோம்! அதோ யாரோ வரு கிறார்கள்: நாம் போய்விடுவோம்:
(இருவரும் செல்கின்றனர்! சந்திரவர்மன் அவர்கள் போவதைக் கண்டு சிரிக் கி ரு ன். வி த் யா வ இ வெளியே வருகிருள்) சந்திர நாளே சபையிலே பாடச்சொல்லு வோம்! (சிரித்து) விளக்கிலே விழுந்தது விட்டில் பூச்சி:
வித்யா. எங்கே? எப்பொழுது? சந்திர: இங்கேயே! இப்பொழுதே! மன்னவர் கேட்டு மனம் சொக்கினர் உன் பாட்டில்! நாளே அரசவையிலே பாட அழைப்பு வரும் உனக்கு!
வித்யா: என் பாக்கியம்!
சந்தி: உன்பாக்கியம்மட்டுமல்ல,இந்த அழைப் பிலேதான் இருக்கிறது என் குறிக்கோளின் வெற்றி!